Page of

Share this page

Share this page

Share this page

Share this page

Messages from RTU people past and present

  • Dear Friends/Family, I would like to share a contribution page with you which has been created in the $bookTitle$ book. To view the page please click on the following link: $findContributionLink$ Online Book for Brother James Kimpton https://www.theonlinebookcompany.com/OnlineBooks/Kimpton/Contributions/Find/RTUpeoplepastandpres/dsenthamilselviwardenofhermannhostelinsirumalarchildrensvillage
    https://www.theonlinebookcompany.com/OnlineBooks/Kimpton/Contributions/Find/RTUpeoplepastandpres/dsenthamilselviwardenofhermannhostelinsirumalarchildrensvillage

    D Senthamilselvi, Warden of Hermann Hostel in Sirumalar Children's Village

    India | 5 Mar 2018

     

    I came to RTU in 2005 with my two children. At first I was in Kanavaipatti as a foster mother and later I went to Anbu Illam Children's Village and stayed there for 8 years. I would meet Thatha occasionally when he came there. In 2013, I was promoted as warden of Hermann Hostel in Sirumalar Children's Village. This meant that I could see Brother daily. People search for God through pujas, fasts and pilgrimages. But I spent my daily life performing my daily tasks in His Presence because I lived with God…..my Thatha! This has added the flavour of pride to my simple life. Thatha awarded me a gold ring when I completed 10 years of service in RTU! My life took on a new meaning; Thatha changed my meaningless existence to a meaningful one. Every day spent in his presence lent my work a new hue. The work allotted was not just duty, I had to do it well. I had shrunk within myself when my ties with friends and family broke, but in Thatha’s love and concern I re-experienced the lost affection of my father and mother. In my case, I understood that I live to help particular people. It is very important that I look up to the persons who uplifted me. In my case it is Thatha alone who is the cause of my being alive and happy today! I have learnt that ‘Separation is an inevitable pain in human existence,’ but no one can rob you of the memories that have accumulated within you. That is why I can boldly assure you that on the strength of my association with Thatha, I will care and love for all the children given to my care in the future. With this gesture I thank my Thatha for all he has done for me. D Senthamilselvi Warden, Hermann Hostel in SCV செல்வி, விடுதி காப்பாளர், குழந்தைகள் பராமரிப்புத் துறை, ஆர்.டி.யு நான் என் இரு குழந்தைகளுடன் 2005-ம் ஆண்டு ஆர்.டி.யு-விற்கு வந்து சேர்ந்தேன். நான் முதலில் கணவாய்ப்பட்டியில் இருந்தேன். பின்னர் என்னை அன்பு இல்லத்திற்கு மாற்றினர், அங்கு 8 வருடங்களாக இருந்தேன். அங்கு வரும் தாத்தாவை எப்போதாவது ஒருமுறை தான் நான் சந்திப்பேன். பின்னர் நான் சிறுமலர் குழந்தைகள் கிராமத்தில் உள்ள ஒரு மாணவியர் விடுதிக்காப்பாளாராக பதவி உயர்வு பெற்றேன். இங்கு எனக்கு தாத்தாவை தினமும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏராளமானோர் கடவுளை பக்தி, பிரார்த்தனை மூலம் மட்டும் தேடுவர். எனது கடவுளாக உள்ள எனது தாத்தாவுடன்; நான் எனது அன்றாட பணிகளை அவருடைய முன்னிலையில் செய்து வந்தேன். இது எனது சாதாரண வாழ்க்கையை பெருமையடையச் செய்தது. பின் நான் ஆர்.டி.யு-விற்கு வந்து 10 வருடம் நிறைவடைந்ததற்கு தாத்தா எனக்கு மோதிரம் வழங்கி கௌரவித்தார். எனது வாழ்க்கை புதிய அர்த்தத்தை தந்தது. அர்த்தமற்ற என் வாழ்க்கையை அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாற்றியவர் என் தாத்தா. ஆர்.டி.யு-வில் இருந்த ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புது அனுபவமாக தோன்றியது. தாத்தாவிடம் பணி செய்த எனக்கு நான் செய்வது கடமையாக தெரியவில்லை. என் உடைமையாக தெரிகிறது. கரம்பிடித்து வழிநடத்தியவர் தாத்தா. சிலர் பிரிவில் வாடிய எனக்கு பல உறவால் ஆறுதலளித்த அன்னை தெரசாவைப் போன்ற நம் தாத்தா. என் தாயின் அன்பையும், தந்தையின் பாசத்தையும் ஒன்றாய் காட்டியவர் நம் தாத்தா. நாம் யாருக்காக வாழ்கிறோம் என்பதை விட யாரால் வாழ்கிறோம் என்பதே முக்கியம். நான் வாழ்வதற்கு காரணமாக இருந்தவர் நம் தாத்தா. அவர் உருவாக்கிய ஆர்.டி.யு-விற்கு ஒரு கருவியாக நான் செயல்பட்டு கொண்டிருக்கிறேன் என்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன். “பிரிவு என்பது யாராலும் மறக்க முடியாத வலி நினைவு என்பது யாராலும் திருட முடியாத பொக்கிஷம்” தாத்தாவிடம் பணி செய்து பெற்ற பலத்துடன் இன்னும் பல்லாயிரம் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் சேவை செய்வேன் என்று என்னால் தைரியமாக உறுதியளிக்க முடியும்.

Add a Message

Previous Next

Messages from RTU people past and present

Add a Message

Messages from India Previous